என் எழுத்துக்களின் கொஞ்சம் வன்முறை நெடி இருப்பதாக வருத்தப்பட்ட நன்பனே, அகிம்சைக்கான வரையறை எல்லாம் மாறிப்போனதை அறியாயோ?. ஒரு கண்ணத்தில் அடித்தால் மறுகண்ணத்தைக்காட்டாதே, மீண்டும் அடிபடுவாய். மோதி மிதித்திட்டிப் பாப்பா என உன் பிள்ளைக்குச் சொல்லிக்கொடு, நீயும் ரோத்திரம் பழகு. எனென்றால்,"வன்முறைக் எதிராக நடத்தப்படுகிற வன்முறை அகிம்சை தான், வன்முறையை சகித்துக்கொள் என்கிற அகிம்சையும் வன்முறை தான்."

ஓடப்பரெல்லாம் உதையப்பராகிவிட்டால்..... ஒப்பப்பர் ஆகிடுவார் உணரப்பா.
2 comments:
'கண்ணம் கண்ணம்' என்ற வன்முறை ஏனோ? :-)))
அது இருக்கட்டும்.
இனிய பிறந்தநாள் வாழ்த்து(க்)கள்.
//இனிய பிறந்தநாள் வாழ்த்து(க்)கள்//
படத்தப்பாத்து தப்புக்கணக்குப் போட்டுடாதிங்க கோபால், அது நம்ம அக்காப் பையனாக்கும்.
Post a Comment