Wednesday, June 25, 2008

பிறக்கப்போகும் குழந்தை ஆணா பெண்ணா? நாமே தீர்மாணிக்கலாம்??!!

நம்ம சைனா நன்பர் பிறக்கப்போகும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை நாமே தீர்மானிக்கல்லாம் என்றார்!, பெண்ணின் வயது மற்றும் கருவுரும் மாதம் (மாதவிலக்கில் இருந்து பொதுவாக இரு வாரம் கழித்து) கொண்டு ஒரு அட்டவணையம் கொடுத்தார். நீங்களும் ஆராய்ந்துத்தான் பாருங்களேன்.

18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 AGE
G B G B G B B G B G B G B B January
B G B G B B G B G B G B G G February
G B G G B G B B B G B G G B March
B G B G G B B G G B G G G G April
B G B G B B G G G G G B G G May
B B B G G G B B B G G B G G June
B B B G G B B G G B B B G G July
B B B G B G G B B B B B G G August
B B B G G B G B G B B B G G September
B B G G G B G B G B B G G G October
B G B G G B G B G G G G B G November
B G B G G G G B G B G G B B December


32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 AGE
B G B B G B G B G B G B B G January
G B G B B G B G B G B G B B February
B B B G B B G B G B G B G B March
G B G B G B B B B G B G B G April
G G G G B G B B G B G B B G May
G G G G G B G G B G B G B G June
G G G G G G B G B B G B G B July
G B G B G B G B G B B G B G August
G G G G B G B G B G B B G B September
G G G G B B G B G B G B B G Gctober
G G B B B G B G B G B B G B November
B B B B B B G G G B G B G B December

6 comments:

சிபி அப்பா said...

வயதும் மாதமும் நேர்க்கோட்டில் வராமல் சற்று நகர்ந்து வந்துவிட்டது பொருத்துக் கொள்ளுங்கள்.

சிபி அப்பா said...

அட்டவனையை வெட்டி ஒட்டியதால் (copy and paste) மொழிபெயர்க்கப் படவில்லை-பொருத்துக் கொள்ளுங்கள்=நன்றி.

Anonymous said...

ethukkayya intha vibareetha wilayattu umakku?antha nanbar enna kadavula?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இது பார்த்திருக்கேங்க முன்னாடியே.. பெண்ணு வேணுன்னு சொன்ன ஒரு தோழிக்கு ஆண் பிறந்தது.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

ஐயா,இதற்கான வழிமுறைகள் திருமந்திரத்தில் இருக்கின்றன..அவை இன்னும் precise ஆனவை என்பது என் எண்ணம்.

எங்கள் குடும்ப நண்பர் அந்த யோசனைகளைப் பின்பற்றி ஆண்குழந்தை பெற்றுக் கொண்டார் !

சிபி அப்பா said...

கேள்விப்பட்டதைச் சொன்னேன், சிபி விசையத்தில் சரியாக் இருந்தது. எனக்கும் பெரிதாக ஒன்றும் நம்பிக்கை கிடையாது. அறிவியல் ரீதியா யாரும் ஆராய்ந்து சொன்னால் நம்பலாம். ஆனால் ஒன்று 50% சரியாக இருக்கும் என்று மட்டும் சொல்லமுடியும்.