1 = ONDRU -one
10 = PATHU -ten
100 = NOORU -hundred
1000 = AAYIRAM -thousand
10000 = PATTAYIRAM -ten thousand
100000 = NOORAYIRAM -hundred thousand
1000000 = PATTU NOORAYIRAM - one million
10000000 = KOODI -ten million
100000000 = ARPUTHAM -hundred million
1000000000 = NIGARPUTAM - one billion
10000000000 = KUMBAM -ten billion
100000000000 = KANAM -hundred billion
1000000000000 = KARPAM -one trillion
10000000000000 = NIKARPAM -ten trillion
100000000000000 = PATHUMAM -hundred trillion
1000000000000000 = SANGGAM -one zillion
10000000000000000 = VELLAM -ten zillion
100000000000000000 = ANNIYAM -hundred zillion
1000000000000000000 = ARTTAM -?////
10000000000000000000 = PARARTTAM --anyboby know
100000000000000000000 = POORIYAM -<>?#%^&
1000000000000000000000 = MUKKODI -&^*^%^#
10000000000000000000000 = MAHAYUGAM -????????????????
(நன்றி ஆத்ரேயன்).
5 comments:
தமிழ் தொன்மையும் சிறப்பும் மிக்க மொழி தான்! ஐயமில்லை! ஆங்கிலத்திலும் இந்த பெரிய எண்களுக்கு பெயர் உண்டு.
http://en.wikipedia.org/wiki/Names_of_large_numbers
10**6 => 'Million',
10**9 => 'Billion',
10**12 => 'Trillion',
10**15 => 'Quadrillion',
10**18 => 'Quintillion',
10**21 => 'Sextillion',
10**24 => 'Septillion',
10**27 => 'Octillion',
10**30 => 'Nonillian',
10**33 => 'Decillion',
10**36 => 'Undecillion',
10**39 => 'Duodecillion',
10**42 => 'Tredecillion',
10**45 => 'Quattuordecillion',
10**48 => 'Quindecillion',
10**51 => 'Sexdecillion',
10**54 => 'Septendecillion',
10**57 => 'Octodecillion',
10**60 => 'Novemdecillion',
10**63 => 'Vigintillion'
10**303 => 'centillion'
10**10**100 => 'googolplex'
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும்
மணம் உண்டு என்பது உண்மை தான்.
தங்கள் வரவுக்கும், செய்திக்கும் நன்றி
வந்தியத்தேவன் அவர்களே.
சிபியப்போவ்,
சங்க நிதி, பதும நிதி அப்படின்னு யாரோ ஒரு சைவப் புலவர் பாட்டில் வரும். நினைவில்லை.
ஆமா, பெயரை எல்லாம் தமிழ்ல எழுதினா என்ன?!!
-பனையேறி
அப்டியே வெட்டி ஒட்டிட்டங்க..
வாவ்... இன்றுதான் இந்த விசயம் எனக்கு தெரிகிறது..
இருங்க.. ஒன்றொன்றாக படித்துக்கொள்கிறேன்..
Post a Comment