Friday, May 23, 2008

மன்னிச்சுக்கங்க, இது ஆண்களுக்கு மட்டும் (நம்ம சீனா நன்பர் சொன்னது)

இருவது வயதுக்கு உட்பட்ட வர்களுக்கு போருந்தாது.

20(வயது) x9 = 18; ( 10 நாட்களுக்கு 8 முறை)
30(வயது)x9 =27; (20 நாட்களுக்கு 7 முறை)
40(வயது)x9 =36; (30 நாட்களுக்கு 6 முறை)
50(வயது)x9 =45 ( 40 நாட்களுக்கு 5 முறை)
60(வயது)x9 =54 ( 50 நாட்களுக்கு 4 முறை)
70(வயது)x9 =63 ( 60 நாட்களுக்கு 3 முறை)
80(வயது)x9 =72 ( 70 நாட்களுக்கு 2 முறை)
90(வயது)x9 =81 (80 நாட்களுக்கு 1 முறை)
100(வயது)x9=90 -ஆட்டத்தில் இல்லை

9 comments:

M.Rishan Shareef said...

என்னங்க இது?
எனக்கு ஒண்ணும் புரியலப்பா... :(

சாம் தாத்தா said...

இப்பிடி ஆசையாய் ஓடோடி வந்த என்னை அழ வச்சிட்டீங்களே சிபி அப்பா?

எத்தினிதான் மண்டைய சொறிஞ்சாலும் ஒண்ணும் விளங்கலை. ம்ஹ்ம்.

ஒரு வேளை இதுவாய் இருக்குமோ.?

சே..! சே..!

இருக்காது.

கண்டிப்பா அதுவாத்தான் இருக்கணும்.

ம்...!

நண்பர் சீனா..! காப்பாத்துங்க...!

சிபி அப்பா said...

20 வயதுக்குரியவர்கள் பொதுவாக தினமும் (10 நாட்க்களுக்கு 8 முறை), 30 வயதுக்குரியவர்கள் முன்று நாட்களுக்கு ஒரு முறையும் (20 நாட்க்களுக்கு 7 முறை) தன் பினையுடன் கூடலாம்..... என்பது சைனர்களின் கணக்கு அய்யா. நான் தபால்க்காரன் மட்டும் தான், என்னைய விட்டுடுங்க...

dondu(#11168674346665545885) said...

கால்குலேட்டரை வைத்து ஜோசியம் சொல்லும் முறை பற்றி குஷ்வந்த் சிங் எழுதிய ஜோக் இத்தருணத்தில் ஞாபகத்துக்கு வருகிறது.

ஒரு 67 வயது ஆண் 16 வயது ஃபிகரை திருமணம் செய்து கொள்கிறான். (1667). அவர்கள் தினசரி மூன்று முறை கூடி ஒரு வாரம் சந்தோஷமாக இருக்கிறார்கள். (1667 x 3 x 7).

காகுலேட்டரில் மேலே கூறியதை செட் செய்து கொண்டீர்களா. இப்போது = பட்டனை தட்டுங்கள். வரும் விடையைத் தலைகீழாகப் பார்க்கவும். அந்த ஆண் இப்போது எப்படி இருக்கிறான் என்பதை ஆங்கிலத்தில் படிக்கலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சிபி அப்பா said...

அதனால் தான், நாளுக்கு இரு முறை, வாரத்திர்க்கு இரு முறை, மாதத்திர்க்கு இரு முறை என நம் முன்னொர்கள் சொல்லி இருக்கிறார்கள், அவை முறையே, மலம் கழித்தல், எண்ணெய் தேய்த்துக் நீராடுதல் மற்றும் பாலுறவு கொள்தல்.
ஆமாம் டோண்டு அய்யா, உங்கள் பெயரோடு நீண்ட எண் வரிசை உள்ளதே அது என்ன??

Anonymous said...

முதல்ல இருக்கிறது வயசு. அடுத்து உள்ளது?? எதுக்கு 9? ஓ.. ஓ.. சரி

களப்பிரர் - jp said...

//அதனால் தான், நாளுக்கு இரு முறை, வாரத்திர்க்கு இரு முறை, மாதத்திர்க்கு இரு முறை என நம் முன்னொர்கள் சொல்லி இருக்கிறார்கள், அவை முறையே, மலம் கழித்தல், எண்ணெய் தேய்த்துக் நீராடுதல் மற்றும் பாலுறவு கொள்தல்.//

அட பாவமே ... இதுக்கும் அட்டவணை போட்டுடானுங்களா...

நேரமும், துணையும் இருந்தால், உங்களால எம்புட்டு தடவை முடியுமோ, அம்புட்டு தடவை முயற்சி செய்யவும் சொன்னா கொறஞ்சா போய்டுவீங்க ???

Anonymous said...

//30 வயதுக்குரியவர்கள் முன்று நாட்களுக்கு ஒரு முறையும் (20 நாட்க்களுக்கு 7 முறை) தன் பினையுடன் கூடலாம்....//

இதைத்தான் ஆங்கிலத்தில்

If you are 30+,
'Tri-Weekly',
If you are 40+,
'Try-Weekly',
If you are 50+,
'Try-weakly'

என்றும் கூறி இருக்கிறார்கள் !!
இது எப்படி இருக்கு ?

M.Rishan Shareef said...

அடடா,'அதை'ச் சொன்னீங்களா?
நானேதோ குளியலைச் சொல்றீங்கன்னு நெனச்சேன் பா :)